தீவகம் நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோவிலடியைச் சேர்ந்த,அமரர் சின்னப்பு நாகரெத்தினம் [இராசு ஆசாரியார் ]அவர்களின் ஞாபகார்த்தமாக -அவரின் பிள்ளைகளால்,தமது தந்தை இளைப்பாறிய அந்த மரத்தடியில் ஊர் மக்கள் இளைப்பாறி பேரூந்தில் பயணிக்க வேண்டும் என்ற உயர்ந்த,நோக்கோடு பல ஆயிரம் ரூபாக்கள் செலவில்-புதிய பஸ்தரிப்பு நிலையம் ஒன்று நயினாதீவு வங்களாவடியில் அமைக்கப்பட்டு-அன்னாரின் சகோதரர்களினால் பொதுமக்கள் முன்னிலையில் புதன்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது.
படங்கள்-நயினை எம்.குமரன்