கிளிநொச்சி  இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த, தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

கிளிநொச்சி இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த, தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

1 (1)

இலங்கையின் வடபால் அமைந்துள்ள கிளிநொச்சியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் -வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா கடந்த 24.04.2014 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி -தொடர்ந்து பிரதமகுருவான சிதம்பரலக்ஷ்மி திவாகரக்குருக்கள் அவர்களின் தலைமையில் திருவிழாக்கள் நடைபெற்று-  02.05.2015 சனிக்கிழமை அன்று தேர் திருவிழாவும், 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும், 04.05.2015 திங்கட்கிழமை மாலை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெற்றது.மகோற்சவ காலத்தில் தினமும் மதியம் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத்தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

நிழற்படங்கள் -திரு I.சிவநாதன்-வேலணை

2 (1) 3 (1) 3- 4 (1) 5 (1) 6 7- (2) 7- (6) 7- (7) 7- (10) (1) 7- (9) 7- (11) 7 8- 9 (1) 9 (2) 9 (3) 10 (1) 10 (2) 10 (3) 11 (3) 11 (2) 11 (1)

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux