தீவகம் புங்குடுதீவு கண்ணகை அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் புங்குடுதீவு கண்ணகை அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

s (21)

தீவகம் புங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) ஆலயத்தின் வருடாந்த,மகோற்சவம் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று-02-05-2015 சனிக்கிழமை அன்று காலை கண்ணகை அம்மன் தேரேறி வீதியுலா வந்த கண் கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.

புலம் பெயர்ந்த,நாடுகளிலிருந்தும்-இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தோ்த்திருவிழாவில் கலந்து கொண்டு-அம்மனின் அருள் வேண்டி நின்றதனை பார்க்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை அம்மனின் பட்டுச்சேலை  அதி உச்ச விலையாக ஒரு லட்சம் ரூபாக்கள் வரை ஏலத்தில் விற்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

நிழற்படப்பிடிப்பு….

திரு I.சிவநேசன்-வேலணை

படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

s (22) s (24) s (25) s (26) s (27) s (28) s (29) s (30) s (31) s (32) s (33) s (34) s (35) s (36) s (37) s (38) s (39) s (40) s (41) s (42) s (43) s (44) s (45) s (46) s (47) s (48) s (49) s (50) s (51) s (52) s (53) s (54) s (55) s (56) s (57) s (58) s (58) s (59) s (60) s (61) s (62) s (63) s (64) s (65)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux