அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின்  நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையம் நடாத்திய 2 அறப்பணி நிகழ்வுகளின் படத் தொகுப்பு!

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையம் நடாத்திய 2 அறப்பணி நிகழ்வுகளின் படத் தொகுப்பு!

dd

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 2ம் ஆண்டுத்  திதி 29-04-2015 புதன்கிழமை அன்று-லண்டனில் அமைந்துள்ள அன்னாரின் புதல்வர் திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. 

அன்றைய தினம் அல்லையூர் இணையத்தின் ஒழுங்கு படுத்தலில்-அன்னாரின் புதல்வர்களின் நிதியுதவியுடன்  யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள சைவச் சிறுவர்கள் இல்லத்தில் பிரார்த்தனை நிகழ்வுடன்  மதிய சிறப்பு உணவு வழங்கப்பட்டதுடன்-மேலும்  கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்கள் வசிக்கும் இல்லத்திற்கு தேவையான 3அலுமாரிகள்,ஒரு பான்( காற்றாடி) என்பனவும் வழங்கி வழங்கப்பட்டன.

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அறப்பணிக்காக 50 ஆயிரம் ரூபாக்களை அல்லையூர் இணையத்திடம் நம்பிக்கை வைத்து வழங்கிய,அன்னாரின் புதல்வர்களுக்கு-சைவச்சிறுவர் இல்லம் சார்பிலும்,கைதடி விழிப்புலன் இழந்தோர் இல்லம் சார்பிலும்,நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

11171845_744248859028230_1494792268_o 11194827_744248949028221_1186477363_o 11188004_744248759028240_185698728_o 11202687_744249349028181_1144529208_o IMG_4783 copy IMG_4789 copy IMG_4788 copy IMG_4790 copy IMG_4793 copy IMG_4794 copy IMG_4816 copy IMG_4811 copy IMG_4809 copy IMG_4811 copy S (2) IMG_4840 copy IMG_4836 copyIMG_4832 copyIMG_4833 copy IMG_4836 copy S (3)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux