லண்டன் வோல்த்தம்ஸ்ரோ நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்தேர்த்திருவிழா 26-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. தேர்த்திருவிழா ஞாயிறு காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2 மணியளவில் நிறைவுபெற்றது.லண்டனின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தோ்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.
அல்லையூர் இணையத்திற்காக-செல்வன் கேதீஸ்வரன் விதுஷன் பதிவு செய்த,முழுமையான காணொளியினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
.