அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

allaiyoor copy (15)

அல்லைப்பிட்டியில் 19-04-2015 அன்று காலமான,அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் இறுதி நிகழ்வுகள் 23-04-2015 வியாழக்கிழைமை அன்று காலை அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வருபவரும்-சமூக ஆர்வலருமாகிய,திரு கிருஸ்ணபிள்ளை இராஜலிங்கம் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கும்-அஞ்சலிக்கும் கீழே இணைத்துள்ளோம்.

10788_876579339034113_3518351266319874254_n

யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்கள் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி தர்மலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இலங்கைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், ஜெசிந்தன், காலஞ்சென்ற தனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பூங்காவனம், விசுவலிங்கம், இராஜலிங்கம்(சுவிஸ்), லலிதராணி, ஜெயராணி, சரோஜினிதேவி, சுகிர்தராணி(சுவிஸ்), பாலேஸ்வரி(பிரான்ஸ்), பத்மாவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்‌ஷனா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், இராஜேஸ்வரி, மற்றும் அம்பிகாதேவி(சுவிஸ்), பத்மநாதன், நடனசபேசன், காலஞ்சென்ற சிவபாலசுந்தரம், நகுலன்(சுவிஸ்), ஜெயச்சந்திரன்(பிரான்ஸ்), இரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2015 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சற்குருராஜ் இராஜலிங்கம்(சுவி்ஸ்)
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791327337
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775027633

படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

நிழற்படப்பிடிப்பு….திரு.I.சிவநேசன்-வேலணை

x (1) x (2) x (3) x (4) x (5) x (6) x (7) x (8) x (9) x (10) x (11) x (12) (1) x (13) x (14) x (15) x (16) x (17) (1) x (18) x (19) x (20) x (21) x (22) x (23) x (24) x (25) x (26) x (27) x (28) x (29) x (30) x (31) x (32) x (33) x (34) x (35) x (36) x (37) x (38) x (39) x (40) x (41) x (42) x (43) x (44) x (45) x (46) x (47) x (48) x (49) x (50) x (51) x (52)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux