அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை ஸ்ரீஸ்கந்தராஜா (சிறி)அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை ஸ்ரீஸ்கந்தராஜா (சிறி)அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியை,பிறப்பிடமாகவும்-பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த, அமரர் வேலாயுதபிள்ளை ஸ்ரீஸ்கந்தராஜா (சிறி)அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் 17-04-2015 வெள்ளிக்கிழமை அன்றாகும். அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-பிரான்ஸி்ல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஆத்ம சாந்தி கிரியை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,அல்லையூர் இணையம் சார்பிலும்,ஆண்டவனை வேண்டுகின்றோம்.

sriskantharajah-apr15 copie

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux