மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த வேட்டைத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த வேட்டைத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

s (1) (1)

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால் 13-04-2015 திங்கட்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட-வேட்டைத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

இத்திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கிவர்கள்-சுவிஸில் வசிக்கும் மண்கும்பானைச் சேர்ந்த,திரு.கந்தசாமி ரவிச்சந்திரன் குடும்பத்தினர்-அவர்களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

 RESTAURANT    Bhavani

 உரிமையாளர்

mr kandasamy Ravichandran

unterer Burghaldanweg 29

4410 Liestal

Swiss

நிழற்படங்கள்-திரு.I.சிவநேசன்.வேலணை

s (3) (1)s (5) (1)s (6) (2)s (7) (1)s (9) (1)s (11) (1)s (12) (1)s (13) (1)s (14) (1)s (15) (1)s (16) (1)s (17) (1)s (18) (1)s (19) (1)s (20) (1)s (21) (1)s (22) (1)s (23) (1)s (24) (1)s (25)s (26)s (27)s (28)s (29)s (30)s (31)s (32)s (33)

Leave a Reply