நயினாதீவைச் சேர்ந்த,திருமதி நடராசா லீலாவதி அவர்கள் [09.04.2015] வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமைக்கிரியை, யாழ் கொட்டடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று- பின்னர் பூவுடல் வில்லூண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது .
நிழற்படங்களைப் பார்வையிட விரும்பினால்….
https://www.facebook.com/nainai.kumaran?fref=ts