யாழ்நகரில்  களைகட்டிய புத்தாண்டு வியாபாரம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்நகரில் களைகட்டிய புத்தாண்டு வியாபாரம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image-6c1253d39b46f568cee3e1d0aec0591ddc6f76ca69b08ec9ecf45dd54d1a5352-V

தமிழ், சிங்கள புத்தாண்டு தினம் நாளை 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் நகரில் புடவைகள், பட்டாசுகள் என்பவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்தடன் வாங்கி புத்தாண்டை குதூகலமாக கொண்டாட தயாராகி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.. 
 
இதனால்  யாழ்நகரத்தை அண்டிய பகுதிகளில் சனநெரிசல் அதிகமாகக் காணப்படுகின்றமையினை கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்களில் பார்வையிடுங்கள்
சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று வடபகுதியில் பிரசித்தி பெற்ற-மானிப்பாய் மருதடி விநாயகர் மற்றும் மண்கும்பான் வெள்ளைப்புற்று ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயங்களின் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

image-5c6ced0a7f5b5a786746eb8fafead91071ca1df6204fc40a41d6d4144ff99025-V image-38f719daa10a22c3355a5dba5de4cd8b36065b4bbbdaa7a3ca09967e19e0f1c7-V image-4a82d9916a6d2f1ed0e7b624bbd8e4264673c3c5f966988edb9a1cb4bdf38771-V image-41c4bcf33946642414d20913a1fc018f624c5906ada0c7b4fc176ccdf5271d07-V image-52d6f7594c51431b3f7c275da85e206bc347cdc200a81125f987f44d5f817ea8-V image-4985fcaf1b704d5d5692d8ba5f271fa991db87822d249226dff1bdd998a0d321-V image-11011ed72d63418bc105dfbab031f5d202801daa853efe3ca50693395b12420e-V image-708e74b5c810fd45bd81c905dfa98dc80a67d75d297bd55cc7d52128cc658e40-V image-b00a16ccd0eb92af236697de8e9b5fefecf8762ca2ce8a446d50f9716ca768ca-V (1) image-b89cda86123585130ee07260a41253001d3d6a48343e5f881ef0afe8728eefd5-V image-dfe70fbb8765dea82db3ee3a8bdf3073edf9ef41e5a4b0c97802a9d2e3d33225-V image-fb01ec7b00c933299d4ec0cb527e31755c9d9a17b1b5a2855380c8e30fc47d52-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux