யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால் 12-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட-7ம் நாள் திருவிழாவின் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
அனுசரணை -அல்லையூர் இணையம்
நிழற் படப்பிடிப்பு-திரு.I.சிவநேசன்-வேலணை