மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,6ம் நாள் திருவிழாவின் வீடியோ, நிழற்படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,6ம் நாள் திருவிழாவின் வீடியோ, நிழற்படங்கள் இணைப்பு!

s (1)

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால் 11-04-2015 சனிக்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட-6ம் நாள் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

புலம்பெயர்ந்து வாழும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களின் வேண்டுகோளின் பேரிலும்- அனுசரணையிலும்,09-04-2015 வியாழக்கிழமை முதல் தீர்த்தத் திருவிழா வரை- வீடியோப் பதிவுகளாக,நிழற்படங்களாக,அல்லையூர் இணையத்தின் ஊடாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணைகொண்டு செய்யப்பட்டுள்ளன-என்பதனை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.

அனுசரணை வழங்கியவர்

திரு கந்தையா குணாளன் குடும்பத்தினர் ( மண்கும்பான்-லண்டன்)இவர்களுக்கு,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

நிழற்படங்கள்-I.சிவநாதன் -வேலணை

s (2) s (3) s (4) s (5) s (6) s (7) s (8) s (9) s (11) s (13) s (14) s (15) s (16) s (18) s (19) s (20) s (21) (1) s (23) (1) s (24) (1) s (25) s (26) (2) s (27) s (28) (1) s (29) (1) s (30) (1) s (31) s (32) s (33) s (34) s (35)

Leave a Reply