தீவகம் மண்கும்பானில் குலைகுலையாய்,காய்த்து அழகாக காட்சி தரும் பேரீச்சை-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பானில் குலைகுலையாய்,காய்த்து அழகாக காட்சி தரும் பேரீச்சை-படங்கள் விபரங்கள் இணைப்பு!

IMG_2787 copy

யாழ் தீவகத்தில்  அனைத்துப் பயிர்களும் விளையக்கூடிய பகுதிகளில் ஒன்றாக மண்கும்பான் குறிப்பிடப்படுகின்றது.

இங்கு மரமுந்திரிகை-திராட்சை-பேரீச்சை-முருங்கை  உட்பட அனைத்துப் பயிர்களும் ஏற்கனவே பரீட்சித்துப் பார்கப்பட்டு  பயிடமுடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்கும்பான் ஊடாகச் செல்லும் பிரதான வீதிக்கருகில்  தானாக வளர்ந்த பேரீச்சை மரம் ஒன்று வருடத்தின் இக்காலப் பகுதியில்  அதிகமாக  காய்த்து அழகாக காட்சி தருவதனை நிழற்படங்களாக பதிவு செய்து உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

கடந்த  வருடமும் இதே காலப்பகுதியில் எம்மால்  பதிவு செய்யப்பட்ட  நிழற்படங்கள் சிலவற்றையும்  சேர்த்து கீழே இணைத்துள்ளோம்.

IMG_2790 copy IMG_2786 copy IMG_2788 copySAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURESSAMSUNG CAMERA PICTURESSAMSUNG CAMERA PICTURESDSC00400DSC00401

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux