மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,4ம் நாள் திருவிழாவின் வீடியோ, நிழற்படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,4ம் நாள் திருவிழாவின் வீடியோ, நிழற்படங்கள் இணைப்பு!

e (1)

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால் 09-04-2015 வியாழக்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட-4ஆம் நாள் திருவிழாவின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

வீடியோப் பதிவு விரைவில் இணைக்கப்படும்

புலம்பெயர்ந்து வாழும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களின் வேண்டுகோளின் பேரிலும்-நிதி அனுசரணையிலும்,09-04-2015 வியாழக்கிழமை முதல் வீடியோப் பதிவுகளாக,நிழற்படங்களாக,அல்லையூர் இணையத்தின் ஊடாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணைகொண்டு செய்யப்பட்டுள்ளன-என்பதனை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.

அனுசரணை வழங்கியவர்

திரு ராசரத்தினம் ராசா குடும்பத்தினர்-(மண்கும்பான் கிழக்கு- லண்டன்) இவர்களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின்  திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

நிழற்படங்கள்-I.சிவநேசன்-வேலணை

e (2) e (3) e (4) e (6) e (7) e (8) e (9) (1) e (10) (1) e (11) (1) e (12) (1) e (13) (1) e (14) e (16) e (17) e (23) e (18) e (19) e (20) e (21) e (22) e (24) e (25) e (26) e (27) e (28) e (29)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux