மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,3ம்  நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,3ம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

T (1)

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால் 08-04-2015 புதன்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட-3ம் நாள் திருவிழாவின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

புலம்பெயர்ந்து வாழும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களின் வேண்டுகோளின் பேரிலும்-நிதி அனுசரணையிலும்,09-04-2015 வியாழக்கிழமை முதல் வீடியோப் பதிவுகளாக,நிழற்படங்களாக,அல்லையூர் இணையத்தின் ஊடாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணைகொண்டு செய்யப்பட்டுள்ளன-என்பதனை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.

நிழற்படங்கள்-I.சிவநேசன்-வேலணை

2222222222T (4) T (2) T (5) T (6) T (8) T (9) T (10) T (11) (1) T (13) T (14) T (15) T (16) T (17) T (18) T (19) T (20) T (21) T (22) T (23) T (24) T (25) T (3)T (26) T (27) T (28) T (29)

Leave a Reply