சுவிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளின் படத்தொகுப்பு!

சுவிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளின் படத்தொகுப்பு!

IMG_3376

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட(காலஞ்சென்ற)திரு,திருமதி கந்தையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளாகிய,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம்( திதி) 23-03-2015 திங்கட்கிழமை அன்று அன்னாரின் பிள்ளைகள் வசிக்கும் சுவிஸில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்றதுடன்-அன்றைய தினம் -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன்-யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஆதரவற்ற மாணவர்கள் தங்கி கல்வி பயிலும்-சைவச்சிறுவர்கள் இல்லத்திலும்-பிரார்த்தனை நிகழ்வுடன் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து -சுவிஸில் வசிக்கும் அன்னாரின் குடும்பத்தினரால் கடந்த  05-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ் உள்ள  முகவரியில் பிரார்த்தனையுடன் கூடிய மதிய போசன நிகழ்வும் ஒன்றும் இடம்பெற்றது.

நிகழ்வுகளின் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Temple-Allemand 24

2300 La chaux-De-Fonds

SWiss

T.p.No.0041 78  69 89 828

தகவல்-

கணவர்-

பிள்ளைகள்-

மருமக்கள்-

பேரப்பிள்ளைகள்-

உறவினர்கள்-

(சுவிஸ்)

allaiyoor-copy-14IMG_3369 IMG_3467 IMG_3386 IMG_3433 IMG_3504pakiyam-copy-1-694x1024 023 014 052 045 03911076265_1016616748366767_5844621257962714709_nimage-576f7479be84e4e4ce795302a9309be5fd1be95e9b7264f80473f8c39324b833-Vimage-58867a22f9aae10a2f2c5b483d9ef2b58ce5c66013c71cad2f58d7b321e75324-Vimage-2cef1acb8330517659081b5da6a6f8f1fe95603a5efe14eecde6fa517dda006d-Vimage-a965866cd28c1dbecc32dcd703c8afac55f5787abb5260a6942fbba6a182bac7-Vimage-bfd69587d2e1dfcc466106ca5bcb4ac7c7bd62ebf0736323d06f96b05bf39068-Vimage-c9ae031368abaad280cda03be38c18bce31bc4cebacbf7fd7ed3e1e6fc8ce919-VIMG_0475IMG_0476IMG_0478

 

 

 

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux