மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

a (1) (5)

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-வரும் 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகியுள்ளது – என்பதனை புலம் பெயர்ந்து வாழும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களுக்கு அறியத் தருகின்றோம்.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை,உங்கள் பார்வைக்கு கீழே  இணைத்துள்ளோம்.

வீடியோப் பதிவு மிக விரைவில் இணைக்கப்படும்.

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் கொடியேற்றத் திருவிழாவினை,அல்லையூர் இணையத்தில் ஊடாக-உலகமெல்லாம் பரந்து வாழும் விநாயகப் பெருமானின் பக்தர்கள் பார்த்து மகிழ்ந்திட நிதி அனுசரணை வழங்கியவர்.

திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் (சுந்தரம்)-மண்கும்பான்-பிரான்ஸ்

  V.K marché

1 rue du Mail

95310 st ouen Aumone

France

திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் (சுந்தரம்) அவர்களுக்கு,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

நிழற்படங்கள்-திரு I.சிவநேசன் வேலணை

a (2) a (3) a (4) a (6) a (7) a (8) a (9) a (10) a (11) a (12) a (13) a (14) a (15) a (16) a (17) a (18) a (19) a (20) a (21) a (22) a (23) a (24) a (25) a (26) a (27) a (29) a (30) a (31) a (33) a (34) a (35) a (36) a (37) a (38) a (40) a (41) a (42) a (44) a (45) a (46) a (47)
a (48)

Leave a Reply