உயிர்த்த ஞாயிறு-அல்லையூர் அருள் தெய்வேந்திரம் அவர்கள் எழுதிய,சிறப்புக் கட்டுரை இணைப்பு!

உயிர்த்த ஞாயிறு-அல்லையூர் அருள் தெய்வேந்திரம் அவர்கள் எழுதிய,சிறப்புக் கட்டுரை இணைப்பு!

EASTER_JESU

அல்லையூர் இணையத்தின் சார்பில்-அனைவருக்கும்,உயிர்த்த ஞாயிறு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா. இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.  இந்நாள் புனித வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

எமது அல்லைப்பிட்டி கிராமத்திலும்-புனித சஞ்யுவானியார் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றன.நிழற்படங்கள் பின்னர் இணைக்கப்படும்.

Jesus 1Jesus 2

Leave a Reply