அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,க.பொ.த. சாதாரண பரீட்சையில் நான்கு மாணவர்கள் சித்தி-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,க.பொ.த. சாதாரண பரீட்சையில் நான்கு மாணவர்கள் சித்தி-விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அண்மையில் வெளியாகியுள்ள-க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் படி-அல்லைப்பிட்டி பராசக்திவித்தியாலயத்திலிருந்து நான்கு மாணவர்கள் உயர்தரம் படிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதாக-அதிபர் ஊடாக எமதுஇணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களின் பெயர் விபரங்கள்

01-செல்வன் தேவபாலன் செல்வராஜ்

2B

2C

3S

02-செல்வன் ஸ்ரிபன் நியூட்டன்

2B

3C

1S

03-செல்வி தெய்வேந்திரன் தர்சிகா

1A

3C

2S

04-செல்வன் கலியுகதாசன் மயூரன்

2C

4S

இவர்கள் அனைவருக்கும்,அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,அல்லையூர் இணையம் சார்பிலும்-பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும்,தெரிவித்துக் கொள்கின்றோம்.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux