இலங்கையில் திங்கட்கிழமை வெளியாகிய,க.பொ.த சா/த பரீட்சை(2014) பெறுபேறுகளின் படி-தீவகம் நயினாதீவு கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் 18 மாணவர்கள் க \பொ \த \உயர் தரம் படிக்க தெரிவாகியுள்ளனர் .
அவர்களின் பெயர் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
அடுத்து நயினாதீவு மகா வித்தியாலய மாணவர்களில் ஏழுபேர் க \பொ \த \உயர் தரம் படிக்க தெரிவாகியுள்ளனர்.
அவர்களின் பெயர்-விபரங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
01.ஜெ.கிருஷாயினி .3A .2C ,2S
02.சி .பவித்திரா .A ,B ,3C ,2S
03.கோ .நிதர்சன் A ,B ,3C ,3S
04.சி .சஞ்சீவன் A ,B ,5C .S
.05.யோ .அனோசியா A 4C ,2S
06 .ப .துஜீபன் A ,2C 5S
07.ப .சங்கீத் B ,2C .4S