அல்லைப்பிட்டியில் இரண்டு லட்சம் ரூபாக்கள்  பெறுமதியான புகையிலை குடிலுடன் எரிந்து நாசம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் இரண்டு லட்சம் ரூபாக்கள் பெறுமதியான புகையிலை குடிலுடன் எரிந்து நாசம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image-1647492264e775ac23eb16f1652a1d55c8a22d2ee90e8229bbc84ab4226502aa-V

அல்லைப்பிட்டியில் இரண்டு லட்சம் ரூபாக்கள் பெறுமதியான புகையிலை குடிலுடன் முழுமையாக எரிந்து சாம்பலாகிய,சப்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்றதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டியில்  பரம்பரை,பரம்பரையாக, விவசாயத்தினைத் தொழிலாகக் கொண்டவரும்,சிறந்த விவசாயியுமான- திரு அருணாசலம் சோதிலிங்கம் அவர்களுடைய புகையிலைக் குடிலே தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய் அதிகாலை திடீரென மூண்ட தீயினை அணைப்பதற்கு  எடுத்துக் கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என்றும்- தீ ஏற்பட்டதற்கான உண்மைக்காரணம்  இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும்-இது விஷமிகளின் செயலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் ஊர்காவற்றுறைப் பொலிசாருக்கு முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளதாக  மேலும் அறியமுடிகின்றது.

 image-7d1d083b653bdc1f7cd1ef25e633820988335962b86fbe7e7c947ee5cf5d8592-V image-8dde015646d1fcdd72cd8f6d05682bda772eb992e000460452507d59b5d07d52-V image-cc3162e5e1e466b7912cd3e3f31421a6f5667fab65519d78387cb869498f5721-V image-fdee1c43678aeed9ee3854471a19cea647104dfbf9ce80b83640b23da8e4a66d-V image-ea9b2b3e5a694753d938657ee701bb48c9a91be86f124ef939ea0f9676f8398a-V image-6a0ffc848d9a4dee87e3a17927713bafab8508d6591a3728cfb59304061accec-V ??????????????????????????????? ??????????????????????????????? image-34cc6ff6b2a1ebd68ab81d17114654c877d2a911b66102b341e8130b67e3af16-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux