வேலணையில் ஒரு சாதனை வீரர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணையில் ஒரு சாதனை வீரர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

1795345_1419677841616449_683411516_o11

தீவகம் வேலணை 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு கந்தையா செல்வம் அவர்கள் தொடர்ந்து பல சாதனை முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றார்.

இவர் கடந்த வருடம் நிகழ்திய பல சாதனை முயற்சி பலரால் அவதானிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ள நிலையில்,மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்னர்-வேலணை மத்திய கல்லூரி மைதானத்தில் வைத்து உளவு இயந்திரத்தினை தனது மார்பில் ஏற்றி சாதனை ஒன்றினைப் புரிந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மேலும் பல சாதனைகளைப் புரிந்து  தீவகத்திலிருந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

தகவல் பதிவு-அல்லையூர் இணையம்

நிழற்படம்-திரு எஸ் சிவராசா அவர்கள்

10154284_1484574115094627_426709294_n11 16.04.2014-01 1422573_1587530304831201_2911975564470119994_n 14053_1587530354831196_586330147217892845_n 10955381_1587530421497856_2208126136055919920_n 11075179_1587530378164527_8231616398394562440_n 11081122_1587530331497865_8789004178490764372_n 10994453_1587530334831198_5883669066901121372_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux