யா/அல்லைப்பிட்டி றோ.க.த.க வித்தியாலயத்தில் நடைபெற்ற-அங்குரார்ப்பண விழாவின் நிழற்படத்தொகுப்பு!

யா/அல்லைப்பிட்டி றோ.க.த.க வித்தியாலயத்தில் நடைபெற்ற-அங்குரார்ப்பண விழாவின் நிழற்படத்தொகுப்பு!

allai (1)

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க.த.க வித்தியாலயத்தி்ல் கடந்த 18.03.2015 புதன்கிழமை அன்று அங்குரார்ப்பண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் மூன்றாவது பாண்ட் அணியினரின் அறிமுகம்-மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல்-பாடசாலைக்கான கீதம் வெளியிடுதல்,ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இவ்விழாவில் கலந்து  கொண்ட பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பற்றிய விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலைக்கான கீதம்-கலாநிதி பண்டிதர் திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால் இயற்றப்பட்டு-மெட்டமைத்து மாணவர்களிளால் பாடி வெளியிடப்பட்டது-சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.

அதிபர் திரு V.N. பத்மநாதன் அவர்களுக்கு-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  w (1) w (2) w (3) w (4) w (5) w (6) w (7) w (15) w (9) w (10) w (11) (1) w (12) w (13) w (14) w (44) w (16) w (17) w (18) w (19) w (23) w (24) w (26) w (27) w (28) w (25) w (30) w (31) w (32) w (34) (1) w (33) w (22) w (22) w (21) w (36) w (20) w (35) (1) w (37) w (38) w (39) w (40)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux