தீவகம் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

u (1)

தீவகம் வேலணை கிழக்கு மகாவித்தியாலயத்தின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த மாதம் 19-02-2015 வியாழக்கிழமை அன்று வித்தியாலய மைதானத்தில்-வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஜெ.சிறிஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக,ஓய்வுநிலை அதிபரும்-இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவருமாகிய,திரு சண்.வாமதேவன் அவர்களும், மேலும் சிறப்பு விருந்தினர்களாக,வேலணை முத்துமாரி அம்மன் ஆலயத்தின்  பிரதம குருவான மனோகர இராஜகுருக்கள் அவர்களும்,வேலணை பிரதேச சபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்களும் வேலணை தெற்கு கிராம அலுவலகர் திரு இ.குலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இப்பாடசாலைக்குரிய,தற்போதைய விளையாட்டு திடல் -பிரான்ஸில் வசித்து வரும்-இவ்வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலமே பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

u (2) u (3) u (4) u (5) u (6) u (7) u (8) u (9) u (10) u (11) u (12) u (13) u (14) u (15) u (16)

Leave a Reply