அல்லைப்பிட்டியை,பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும்,கொண்ட திருமதி இராசரத்தினம் தேவியம்மா (தேவி) அவர்கள் 17-03-2015 அன்று காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-03-2015 புதன்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றன.
அன்னாரின் இறுதி யாத்திரையினை,அல்லையூர் இணையம் நேரடியாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.