வேலணை பள்ளம்புலம் முருகமூர்த்தி சனசமூக நிலைய ஆண்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

வேலணை பள்ளம்புலம் முருகமூர்த்தி சனசமூக நிலைய ஆண்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

a (1)

தீவகம் வேலணை பள்ளம்புலத்தில் அமைந்துள்ள,முருகமூர்த்தி சனசமூக நிலையத்தினால் கடந்த 05-03-2015 வியாழக்கிழமை அன்று  விழா ஒன்று நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு நிகழ்வாக, இப்பகுதியில் சமூகப்பணியாற்றி இறைவனடி சேர்ந்த,இரு அமரர்களின் நிழற்படங்கள் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதாகவும்-மேலும் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த,மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கி கைளரவிக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவிற்கு,வேலணை மத்திய கல்லூரி அதிபர் மற்றும் வேலணை பிரதேசசபை தவிசாளர் உட்பட-சமூக ஆர்வலர்கள்-சனசமூக நிலைய உறுப்பினர்கள்-பொதுமக்கள் என  அதிகமானோர் கலந்து கொண்டதாகவும்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

a (2) a (3) a (4) a (5) a (6) a (7) a (8) a (9) a (10) a (13) a (15) a (14) a (15) a (16) a (17) a (18) a (19)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux