நயினாதீவு நாகபூசணி அம்மனுக்காக-கவிஞர் (அன்னை மகன்) எம்.நவரூபன் அவர்களின் கவிவரிகளில், உருவாகி கடந்த தைப்பூச தினத்தன்று நயினை ஸ்ரீ புவனேஸ்வரி கலையரங்கில் வெளியான “அலைபாடும் ஆனந்த கீதங்கள்” ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்வுகளின் காணொளிப் பதிவினை கீழே உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்.
