நோர்வே திரைப்பட விழாவில் 5 விருதுகளை தட்டிச் சென்ற காவியத் தலைவன்!

நோர்வே திரைப்பட விழாவில் 5 விருதுகளை தட்டிச் சென்ற காவியத் தலைவன்!

2014ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படங்களுக்கான நார்வே விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வசந்தபாலன் இயக்கத்தில் உருவான காவியத்தலைவன் படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த பாடகர் ஆகிய 5 பிரிவுகளுக்கு தேர்வாகியுள்ளது.  மேலும் சிறந்த படமாக குக்கூ’படம் தேர்வாகியுள்ளது.சிறந்த இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயண் தேர்வாகியுள்ளார்.

kaviya thalavan

Leave a Reply