அல்லைப்பிட்டியில் புகையிலை பதனிடுவதில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் புகையிலை பதனிடுவதில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட புகையிலைச் செய்கை-இம்முறை அதிக விளைச்சலைத் தந்திருப்பதாக விவசாயி ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.

கடந்த பல வருடங்களை விட இம்முறை விவசாயிகளுக்கு புகையிலையினால் பெரும் லாபம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுவதுடன்.அல்லைப்பிட்டியில் பல காரணங்களினால் விவசாயம் செய்பவர்களின் தொகை குறைவடைந்து வருகின்ற நிலையில்-இந்த வருடம் புகையிலையின் அமோக விளைச்சலைத் தொடர்ந்து  எதிர்காலத்தில் மேலும் பல விவசாயிகளை,விவசாயத்தில் ஈடுபடத்தூண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது புகையிலையினை பதனிடுவதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

image-5aafcefdfc1a073d3c3310a20a60fcdd46e97dc1912be86793281d01ae1bad92-V image-7cf55e3033d7bf57832a2b75f15ffad28ad6ce31e440b751ec7cdb1c9243c986-V image-34cc6ff6b2a1ebd68ab81d17114654c877d2a911b66102b341e8130b67e3af16-V image-cc3162e5e1e466b7912cd3e3f31421a6f5667fab65519d78387cb869498f5721-V image-43a0a0f26b55ec5660c3414c3b0eb635dfa76dc2abf6d99d961bbc9d32131b53-V image-f72d4e7e85f1c9c5426fb0a14f449bb286f8ded415ec66d709e49b7754a4763e-V image-0173e7b3b52fe2918aa350b31ce77944146dc679a28c33083248179400721e31-V image-31b3644bf6d6b6526001cc2c7e9de9c28534c0c22d6c754e8af3379bccf1a6a2-V image-e853adbf136f7a83f0ac97226f2751136afe3c25c87d3a3c876ab5a1b6c4ec41-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux