அம்மா!
ஆண்டுகள் நான்கு மறைந்தால் என்ன?இல்லை
ஆயிரம் ஆண்டுகள் கழிந்தால் என்ன?
உங்கள் மீது நாம் கொண்ட-அன்பும் பாசமும்
மறைந்திடுமா!என்ன?
ஏங்கியே தவிக்கின்றோம்.
எப்போதும் நினைக்கின்றோம்.எம்மை
தாங்கியே இருந்தீர்கள்
தவிக்க விட்டு மறைந்தீர்கள்!
தவிக்கின்றோம்-துடிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய-மண்கும்பான் சிவகாமி அம்மனிடம் வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் பிரிவால் தவிக்கும்
பிள்ளைகள்
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
உறவினர்கள்
தகவல்-திரு காசிப்பிள்ளை மகேந்திரன்(மகன்)-பிரான்ஸ்