இலங்கை அரசினால்  வேலணை பிரதேச சபைக்கு,  ஒரு தொகுதி புதிய வாகனங்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இலங்கை அரசினால் வேலணை பிரதேச சபைக்கு, ஒரு தொகுதி புதிய வாகனங்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

வேலணை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக-இலங்கை அரசாங்கத்தினால் ஒரு தொகுதி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் வேலணை பிரதேசசபை தவிசாளரிடம்  கையளிக்கப்பட்ட புதிய வாகனங்கள் அனைத்தும் வேலணை பிரதேசசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்- வரும் புதன்கிழமை தொடக்கம் -வேலணை பிரதேசசபையின் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் இடம் பெறவுள்ள-வேலைத்திட்டங்களுக்கு இப்புதிய வாகனங்கள் பயன் படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நெடுந்தீவு பிரதேசசபை உட்பட வடமாகாணத்தில் இயங்கும் பத்து பிரதேசசபைகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

image-1ade8274d3fc0d4348620ff77dd748d72278186239b917454d6197a8b46232c4-V image-3c866104ba3dcfe4399f55f45de7060a654801efd1a1320c0ca6929f9e91b82f-V image-3e6a26ce1e311bb3f826ee80323090f4cf54f8d7fd51eb08626733605d543ded-V image-79fd2276ee7bdc355fc0bafd399339dbe8ad6ccd7ff99a7bf1e2efe63ef4633f-V image-4a808fc9324373bd25d69fff5e882f08672e57499e4fc93599369e298d79c586-V image-4ef0c357644b80fabe776121ee18c7701493f1762221f017455ecf46629c8cb5-V image-78299de9a0f4d12a3ac237258a279fd4f88e39a239dfe7745727cde7c4a06061-V image-0488bffcba5eb779171456f344b7aab6ce5b4dcfd4ab74a9c76a5f2af56363f9-V image-7e5732c0917bf478f63e786222fca7f88c291435f820e618e6d14fa8b66b9bba-V

 

image-807a414ddb4ca58da5fd1436dcd78b79dd2cd67fa03827b342c2b0b2c9104775-V image-8de314a39fd3a73e0df2114154df8238fe7ecb5bf7ebe06cea4caedbc317b89b-V image-e56b45ddab2943c5afdeec371f6e0646787bb50ad5a0088cd7c809531463edc5-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux