தீவகம் புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில்,இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில் விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில்,இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில் விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன் பகுதியில்  நவீன இயந்திரத்தின் மூலம் நெல்  அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவகப் பகுதிகளில் காலங்காலமாக  மனித வலுவின் மூலமே நெல் அறுவடை செய்யப்படுவது வழமையான ஒன்றாக இருந்த போதிலும்-கால மாற்றத்தினாலும்-தொழிலாளர்களின்  பற்றாக்குறையாலும்-இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதப்படுகின்றது.

எமக்குத் தெரிந்த வரை,தீவகத்தில் புங்குடுதீவு மடத்துவெளிப்பகுதியிலேயே   முதன்முதலில் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை மேற் கொள்ளப்படுவதாக அறிகின்றோம்.

13100_832552306815187_6384316471394720954_n 1545696_832552650148486_2075206474019627743_n 10392544_832552663481818_2544645982393620568_n 200167_832552543481830_5945610011641058416_n 1526762_832552416815176_6953283632609749651_n 10363856_832552566815161_1593364560577679486_n 10430902_832552640148487_6538816521336988726_n 10411763_832552406815177_4602176974379804745_n 10917897_832552356815182_451174847761135192_n 10923227_832552276815190_5161047311933912005_n 10996472_832552333481851_3169656083559407711_n 11006378_832552260148525_4331849688608909898_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux