அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினமும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினமும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் இணைப்பு!

allaiyoor copy (21)

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினம் 27-02-2015 வெள்ளிக்கிழமை அன்று  அனுஸ்டிக்கப்படுகின்றது.அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-யாழ் சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்த,மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயிலும் வாழ்வகத்தில் மதிய சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

அல்லையூர் இணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட -அன்னாரின் இந்நிகழ்வுக்கான நிதியினை,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் புதல்வர்( 20.000 ஆயிரம் ரூபாக்களை) வழங்கியிருந்தார்.

அல்லையூர் இணையம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் நினைவு தினம் -ஆண்டுதோறும் அவரது புதல்வர்களினால்   அறப்பணியின் ஊடாக நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,அல்லையூர் இணையம் சார்பிலும்,அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையிடம் வேண்டி நிற்கின்றோம்.

தகவல்(மகன்) திரு அலெக்சாண்டர் அன்ரன் (பரிஸ்)

 image-414a456f1607237a24187531f930a14566c33b8afe460f4fd164666ef9a97cc1-V image-1166e67324a1d2f82776e8bf9e8d4edd22b46c038f7854b0aaf73a358a97246a-V image-afffba0345f37115aacfd6d24f40762820f7387ada1999f726a9f890c657d54e-V image-9187d93b6d53f56aa8a7688c99598849f454a33d549e1873749c70c724a668ed-V image-e24fb7b0a13a2bd5504c3760489516386d0e0fb561f0523e4c6844355512b617-V image-29a8a986b138a65ed18df53457aea1127d5a26affaf99696db56600d2a21984b-V image-3d517efcf4f4c6ed6b63240d43397e690832aebee124e47c631707024227d208-V image-f453183d610f4cf4ebffa21ee9ea78592067e9fc73caea280d276c7e0c3b38fa-V image-c7c60a9c6e722fd73a7a07c826951865292b8e1c75f197396879d35afc62f82c-V image-f53321cd468cd4307e4e220079d7de6b16b2c8b3b1f6ebe80280fe32562a3cb5-V image-cbac52f7dcd602a147ff1a649027a03540af978d6005277163e5370402db9be8-V image-83538094c30120ccfe003d0f1da149c16a6402d215c32abc3b5e9a5923f843cc-V image-443a723b6c33a3fc8a258e824b491175b63a823848a1e8c8ffffaeee010aa8d8-V (1) image-c5e9c3bc7d6c204380202086d0e46003337f1025f42c6928f294a8db3016c4be-V image-1c6705153ea315de44822004f3aaf6c67cb46cf7b2ce3050a11add359b5e2877-V image-70c772888f45ce6fbaa6b9333eebc1e0fed8e935762661f80903adf6ae0f98f1-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux