மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயம் மிகப் பிரமாண்டமாக புனரமைக்கப்படுகின்றது-படங்கள் இணைப்பு!

மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயம் மிகப் பிரமாண்டமாக புனரமைக்கப்படுகின்றது-படங்கள் இணைப்பு!

10995869_359915787535497_5774895432776114303_n

தீவகம் மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரமாக அமர்ந்திருந்து அருள்பாலித்து வரும்  பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்ளூரிலும்,மற்றும் புலம் பெயர்ந்து  பல நாடுகளிலும் வாழும் கண்ணகை அம்மனின் பக்தர்களின் நிதியுதவியுடனேயே -இப்புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மேலும் அறிய முடிகின்றது.

இந்த வருடம் நடைபெறவுள்ள,கண்ணகை அம்மனின் பொங்கல் திருவிழாவிற்கு முன்னர் இப்பணிகள்  நிறைவடையவேண்டும் என்ற இலக்குடன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக  மண்டைதீவு பொதுமகன் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார். 

10923706_359915727535503_1187537742724063327_n 10342900_359915857535490_5662101437270901422_n 10488049_359915730868836_5533388657719030159_n 1514938_359915647535511_3253518870029432314_n 1450887_359915797535496_1742417035988195718_n 10987692_359915804202162_6785895565117064981_n 10991409_359915817535494_5142240219434110058_n 10991296_359915644202178_5194415920757330695_n 11007731_359915740868835_2707702377547529272_n 10995454_359915650868844_1102484625293992566_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux