அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா-செவ்வாய் அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா-20-08-2013 செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம்.வரும் 29-08-2013 அன்று பெருநாள் விழா சிறப்பாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி பங்கு மக்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரன்பாடுகளினால் கொடியேற்ற திருவிழாவில் மிகக்குறைந்தளவான மக்களே கலந்து கொண்டதாக எமது இணையத்தின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux