தீவகத்தில் கடந்த வருடம் போல் இம்முறையும் அனலைதீவிலேயே நெல் அமோக விளைச்சலைத் தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.தற்போது நெல் அறுவடையில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவதாகவும்- உழவு இயந்திரங்களின் துணையுடன் சூடடிக்கப்பட்டு நெல் பிரித்தெடுக்கப்படுவதாகவும்-அனலைதீவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-திரு P.தீபன்
நன்றி-அனலை எக்ஸ்பிரஸ்