அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் வளர்சிக்கு பெரிதும் முன்னின்று உதவி வருபவரும்-எமது அன்புக்குரியவருமாகிய,திரு பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ் (ராசு) அவர்கள் தனது பிறந்த நாளினை-07-02-2015 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார்-அவரை,அவரது குடும்பத்தினருடன் இணைந்து-எல்லாச் செல்வங்களும் பெற்று-நோய் நொடிஇன்றி ,மகிழ்வுடன் வாழ-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை அருள்புரிய வேண்டும் என்று-அல்லையூர் இணையத்தின் சார்பிலும்-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும் வேண்டி வாழ்த்துகின்றோம்.
திரு பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ் (ராசு) அவர்கள் திறமையான நடனக்கலைஞர் என்பதனையும்-பரிஸில் நடைபெற்ற-பல நம்மவர் நிகழ்வுகளில் அவர் பங்குபற்றிய போது-எம்மால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்கள் சிலவற்றையும்-கீழே பதிவு செய்துள்ளோம்.