தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் மிகப் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.உள் நாட்டின் பல பகுதிகளிலும்-புலம் பெயர்ந்து பல நாடுகளிலும் வசித்து வருகின்ற, முத்துமாரி அம்மன் பக்தர்களின் நிதி உதவியுடன் பல கோடி ரூபாக்கள் மதிப்பிடப்பட்ட-இப்புனரமைப்புப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாக-அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
படங்கள்-வேலணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்