அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை,26-01-2015 திங்கட்கிழமை அன்று பரிஸில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றதுடன்- 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் இலக்கம்-50 Rue De Torcy-75018 paris -(M. Marx Dormox) என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் பிரார்த்தனை நிகழ்வும் அதனைத் தொடர்ந்து மதியபோசனமும் இடம் பெற்றது.
நன்றி நவிலல்
எமது அன்னையின் பிரிவுச் செய்தி கேட்டு-ஆறுதல் சொல்லி-உதவி புரிந்த,உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்,அனைவருக்கும்-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்-குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு*****
ஜெயக்குமார் (மகன்)-பிரான்ஸ்
தொலைபேசி-0145653382
செல்லிடப்பேசி-0620542779
விஜயகுமார் (மகன்) -பிரான்ஸ்
செல்லிடப்பேசி-0623370696