யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ,கோர விபத்தில் இருவர் உடல்நசிந்து பலி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ,கோர விபத்தில் இருவர் உடல்நசிந்து பலி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

10945280_868489656549107_7184005917575639638_n

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் ஏ- 9 வீதியில்  யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில்    இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உடல் நசிந்து உயிரிழந்துள்ளனர்.
 
கொடிகாமம் – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பேருந்து ஒன்று முன்னாள் சென்ற முச்சக்கர வண்டியை மோதித் தள்ளியதில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
 
இந்த விபத்தில் பொலநறுவை மற்றும் நுவரேலியாவைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
 
இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்-திரு அச்சுதன் தேவராஜா
 
10438572_868489643215775_1898147002206200669_n 10947209_868489756549097_6804689576045432853_n 10945280_868489656549107_7184005917575639638_n IMG_6861 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux