அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற,கால்கோள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற,கால்கோள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,2015 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும்   கால்கோள் விழா நிகழ்வு 19.01.2015 செவ்வாய்க்கிழமை அதிபர் கோ.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு அல்லைப்பிட்டி கிராம சேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் மற்றும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை பத்திநாதர்-அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் அருட்சகோதரன் மா.நவரட்ணராஜா-சமூக ஆர்வலர் திரு இ.கேதாரநாதன்-வர்த்தகர் திரு ராஜன்சேதுபதி-வர்த்தகர் திரு.மகிந்தன் ஆகியோருடன் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 1 copy2 3 (1) 4 5 7 27 29 30 10 13 (1) 26 21 25 21 23 14 17 18 (1) 15 19

Leave a Reply