யாழ் தீவகம் அனலைதீவில் பலகோடியில் அமைக்கப்பட்ட நவீன வைத்தியசாலை, முதலமைச்சரால்  திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அனலைதீவில் பலகோடியில் அமைக்கப்பட்ட நவீன வைத்தியசாலை, முதலமைச்சரால் திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

புலம்பெயர்ந்து வாழும் அனலைதீவு மக்களின் நிதியுதவியுடன்,அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா,என்னும் அமைப்பினால் -அனலைதீவில் பலகோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வந்த,நவீன பிராந்திய வைத்தியசாலையின் திறப்பு விழா 22-01-2015 வியாழக்கிழமை காலை 10.மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய வைத்தியசாலையினை-வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக  திறந்து வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் மருத்துவர்கள்,அரச அதிகாரிகள்,பொதுமக்கள்,என அதிகமானோர் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10914720_1586385118243669_8414293457336618793_o 10926321_1586385131577001_6804211139600651486_o 10942433_1586392228242958_7767763749782154549_n 10931273_1586392321576282_4395564984114554664_n 10931502_1586392221576292_129801079504381480_n 10868089_1586392168242964_5069606409820219707_n 10436206_1586392148242966_4311128438918073693_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux