அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் செல்வி இரட்ணேஸ்வரன் வித்தியா (அம்முக்குட்டி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் செல்வி இரட்ணேஸ்வரன் வித்தியா (அம்முக்குட்டி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியை,பிறப்பிடமாகக் கொண்டவரும்-யாழ் பல்கலைக்கழக  3ம் வருட கலைப்பீட மாணவியுமாகிய, அமரர் செல்வி இரட்ணேஸ்வரன் வித்தியா (அம்முக்குட்டி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம்-20-01-2015 அன்றாகும்.

vidhiya copy (2)

அன்னார் அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்து வந்ததுடன்-தான் பிறந்த மண்ணை அதிகமாக நேசித்து வந்த பல்கலை வித்தகியாவார்-

எம் கிராமத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக தோன்றிய  அவரின் திடீர் மறைவு-எமக்கு பேரதிர்ச்சியையும், அளவில்லா வேதனையையும் தந்தது -ஓராண்டு கழிந்து விட்ட போதிலும்-திறமைமிக்க மாணவி வித்தியாவின் மறைவை,ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கின்றது.

அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய,ஆண்டவனை மனமுருகி வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux