அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தில் வைத்து-கடந்த 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் இயங்கும் இரண்டு பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு மூன்றாம் தவணைக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகள்-புத்தகங்கள் மற்றும் பாலர்பாடசாலை மாணவர்களுக்கு தேவையான புத்தகப்பைகள் என்பவற்றினை-அல்லைப்பிட்டியின் பிரபல வர்த்தகரான திரு.மகிந்தன் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில் இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த,அதிபர்கள்-மற்றும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை பத்திநாதர் மற்றும் உள்ளூர் சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
