நயினாதீவைப் பிறப்பிடமாகவும்,பிரான்சை வதிவிடமாகவும்,கொண்டிருந்த ,அமரர்.ஜெயகுமார் தேவராணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம். 02.01.2015 வெள்ளிக்கிழமை அன்று நயினாதீவில் அமைந்துள்ள அன்னாரின் சகோதரியின் இல்லத்தில் நடைபெற்றது. அன்னார் மண்டைதீவைச் சேர்ந்த,திரு ஜெயக்குமார் அவர்களின் அன்பு மனைவியாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது குடும்பத்தினருடன் இணைந்து-நாமும் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
நிழற்படங்கள்-நயினாதீலிருந்து எம்.குமரன்