அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதிபத்மநாதன்செல்வநாயகி (செல்வி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் திருமதி பத்மநாதன் செல்வநாயகி (செல்வி)அவர்களின் முதலாம் ஆண்டு தின நிகழ்வுகள்-23-08-2013 வெள்ளிக்கிழமை அன்று மதியம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-அன்னாரது இல்லத்தில் மதியம் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்தனையிலும்-அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அல்லையூர் இணையத்தின் ஊடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்-திரு பத்மநாதன் திருமாறன்(மகன்)பிரான்ஸ்
தொடர்புகளுக்கு*****0033652270089

நினைவஞ்சலியில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux