அல்லையூர் இணையம்-அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. புதிதாய் பிறந்துள்ள ,2015 ஆம் ஆண்டில் அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்- தொடர்ந்து அறப்பணியினை மேற்கொள்வதற்கும்-உங்கள் பேராதரவினை வழங்க முன் வர வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.அத்தோடு இதுவரை நாம் மேற் கொண்டு வந்த அறப்பணிகளுக்கு நிதி உதவி வழங்கிய அனைவருக்கும்எமது நன்றியினை காணிக்கையாக்குகின்றோம்.