அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் ஒளிவிழா நிகழ்வும், பாலர்பாடசாலை ஒளிவிழா நிகழ்வும் கடந்த 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக யாழ் சேகர முகாமைக்குரு. அருட்திரு C.N . ரவிசங்கர் அவர்களும்- மற்றும் வண்ணார்பண்ணை மெதடிஸ்த திருச்சபை குருவானவர். அருட்திரு. தேவசேனன் அவர்களும் மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள்- பொதுமக்கள் எனஅதிகமானவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.