பரிஸில் நடைபெற்ற – மண்கும்பானைச்  சேர்ந்த, திருமதி திருநாவுக்கரசு இராசம்மா (ராஜேஸ்வரி)அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் நடைபெற்ற – மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி திருநாவுக்கரசு இராசம்மா (ராஜேஸ்வரி)அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

allaiyoor copy (11)

மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி திருநாவுக்கரசு இராசம்மா அவர்களின் இறுதி நிகழ்வுகள்-31-12-2014 புதன்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றது-அன்னாரின் புதல்வர் திரு எஸ் ஜெயக்குமார் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா திருநாவுக்கரசு அவர்கள் 27-12-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஏரம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஏரம்பு திருநாவுக்கரசு(மண்டைதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராஜ்குமார், ஜெயக்குமார்(பிரான்ஸ்), ஜெயமலர்(இத்தாலி), சித்தியகுமார்(லண்டன்), விஜயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, அன்னம்மா, கணவதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சியாமினி(பிரான்ஸ்), சுதர்சன்(இத்தாலி), யசோதரா(லண்டன்), கவிதா(பிரான்ஸ்), பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கார்த்திகேசு, தையல்நாயகி, சோதிலிங்கம், சிதம்பரநாதன்,  மற்றும் தவமணி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வரெட்னம் ஆகியோரின் சிறிய தாயாரும்,

ஜிந்துஷன், திலக்‌ஷன்(பிரான்ஸ்), வைதீகன்(இத்தாலி), பிரியங்கன், சிநேகா(லண்டன்), திவ்வியா, சந்தியா(பிரான்ஸ்), கார்த்திகா(லண்டன்), ஜெனார்த்தன்(இலங்கை), நிர்த்திகா(லண்டன்), துர்க்கா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்தொடர்புகளுக்கு

ஜெயக்குமார்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33145653382
செல்லிடப்பேசி: +33620542779
ஜெயமலர்(மகள்) — இத்தாலி
தொலைபேசி: +39051810687
சித்தியகுமார்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447533130454
விஜயகுமார்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33623370696

 

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்! 

DSC_0609 DSC_0612 DSC_0617 DSC_0619 DSC_0621 DSC_0622 DSC_0623 DSC_0624 DSC_0626 DSC_0627 DSC_0628 DSC_0630 DSC_0631 DSC_0632 DSC_0633 DSC_0635 DSC_0637 DSC_0638 DSC_0639 DSC_0643 DSC_0647 DSC_0657 DSC_0661 DSC_0662 DSC_0663 DSC_0664 DSC_0668 DSC_0672 DSC_0677 DSC_0679 DSC_0678 DSC_0686DSC_0680 DSC_0681 DSC_0682 DSC_0683 DSC_0684 DSC_0685 DSC_0687 DSC_0691 DSC_0693 DSC_0697 DSC_0699 DSC_0702 DSC_0704 DSC_0706 DSC_0709 DSC_0710 DSC_0715 DSC_0726 DSC_0728 DSC_0730 DSC_0734 DSC_0735 DSC_0736allai

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux