அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி செந்தாமரை அவர்களின் அன்புக் கணவர் சிவஞானம் சிவகுமார் அவர்கள் 28-12-2013 அன்று ஜெர்மனியில் காலமானார்.அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்-28-12-2014 அன்று நினைவு கூரப்படுகின்றது.
அன்னாரின் ஆத்மா சாந்திபெற-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்-
மனைவி எஸ்.செந்தாமரை-
ஜெர்மனி